இன்றைய நாள்பலன்
இன்று !
*ஜய வருடம் சித்திரை மாதம் 29ம் தேதி, ரஜப் 12ம் தேதி.
*12.5.14 திங்கட்கிழமை, வளர்பிறை.
இன்று, திரயோதசி திதி இரவு மணி 2:30 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. அஸ்தம் நட்சத்திரம் காலை மணி 6:44 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: துாத்துக்குடி பாகம்பிரியாள் அம்மன் திருக்கல்யாணம், வீரபாண்டி கவுமாரியம்மன் மேற்கு ரத வீதியில் இருந்து, நிலைக்கு வருதல், இரவு முத்துச்சப்பரத்தில் தேர் தடம் பார்த்தல், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி ரிஷப சேவை, பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு, சுப முகூர்த்த நாள்.
அதிர்ஷ்ட எண்கள்: 1,9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment