Search This Blog

Tuesday, 17 December 2013

குல தெய்வ வழிபாடு முக்கியமா? இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியமா?

குல தெய்வ வழிபாடு முக்கியமா? இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியமா?

நம் குடும்ப வழக்கப்படி குல தெய்வ வழிபாட்டையும், திருக்கோயில் வழிபாடுகளையும் செய்து வந்தால் போதுமானது. இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது. ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது.

No comments:

Post a Comment