Search This Blog

Friday, 2 May 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 20 ம் தேதி, ரஜப் 3ம் தேதி.

*3.5.14 சனிக்கிழமை, வளர்பிறை.
இன்று, சதுர்த்தி திதி மதியம் மணி 2:09 வரை, அதன்பின் பஞ்சமி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் மணி 1:48வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 730 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் உற்சவாரம்பம், சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதி உலா, ஹோலி கிராஸ் டே, வீர சிவாஜி தினம் சுக்ல சதுர்த்தி விநாயகர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

No comments:

Post a Comment