Search This Blog

Tuesday, 13 May 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 31ம் தேதி, ரஜப் 14ம் தேதி.

*14.5.14 புதன்கிழமை, வளர்பிறை.
இன்று, பவுர்ணமி திதி இரவு மணி 1:11வரை, அதன்பின் பிரதமை திதி. சுவாதி நட்சத்திரம் காலை மணி 7:31வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளல், சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா, சபரிமலையில், இன்று முதல் ஆறுநாள் நடைதிறப்பு, முருகப்பெருமான் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 10:30மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment