Search This Blog

Monday, 28 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*ஜய வருடம் சித்திரை மாதம் 16ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 28ம் தேதி.

*29.4.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.
இன்று, அமாவாசை திதி மதியம் மணி 12:18 வரை, அதன்பின் பிரதமை திதி. அசுவினி நட்சத்திரம் காலை மணி 9:29 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்றுமுறை, சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை, நதி, கடல் நீராடல் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment