Search This Blog

Sunday, 27 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* ஜய வருடம் சித்திரை மாதம் 15ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 27ம் தேதி.

* 28.4.14 திங்கட்கிழமை, தேய்பிறை.

இன்று, சதுர்த்தசி திதி மதியம் மணி 1:04 வரை, அதன்பின் அமாவாசை திதி. ரேவதி நட்சத்திரம் காலை மணி 9:36 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள், கரிநாள், அமாவாசை

* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12:00 மணி வரை

* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* சூலம்: கிழக்கு

* பரிகாரம்: தயிர்

பொது: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வார்க்கு நடையழகு சேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 13

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment