Search This Blog

Tuesday, 29 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

* ஜய வருடம் சித்திரை மாதம் 17- ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 29- ம் தேதி.

* 30.4 .2014 புதன்கிழமை, வளர்பிறை.
இன்று, பிரதமை திதி மதியம் மணி 12:௦20 வரை, அதன்பின் துவிதியை திதி. பரணி நட்சத்திரம் காலை மணி 9:50 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* குளிகை: காலை 1:30 மணி முதல் 12:00 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்

பொது: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் விடாயாற்று உற்சவம், திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கார்த்திகை விரதம், முருகன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9.

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment