Search This Blog

Tuesday, 1 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 19ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 1ம் தேதி.

*2.4.14 புதன்கிழமை, வளர்பிறை.
இன்று, திரிதியை திதி இரவு மணி 11:00 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. பரணி நட்சத்திரம் இரவு மணி 2:14 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.
சித்தயோகம், அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள், கரிநாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்புவனம் கோதண்டராம சுவாமி பவனி, மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா, தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகன வீதி உலா,
தனலட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment