Search This Blog

Wednesday, 2 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 20ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 2ம் தேதி.

*3.4.14 வியாழக் கிழமை, வளர்பிறை
இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 11:16 வரை, அதன் பின் பஞ்சமி திதி கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 3:13 வரை, அதன் பின் ரோகிணி நட்சத்திரம்
மரணயோகம், கீழ்நோக்கு நாள், சுக்ல சதுர்த்தி.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: திருத்தணி முருகப்பெருமான் புறப்பாடு, தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி, அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் திருவீதி உலா,
விநாயகர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment