இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் பங்குனி மாதம் 18ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 30ம் தேதி.
*1.4.14 செவ்வாய்க் கிழமை, வளர்பிறை
இன்று, துவிதியை திதி இரவு மணி 11:16 வரை, அதன் பின் திரிதியை திதி அசுவினி நட்சத்திரம் இரவு மணி 1:48 வரை, அதன் பின் பரணி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் உற்சவம், சுவாமி முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல், மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், சபரி மலையில் இன்று முதல் 16 நாள் நடைதிறப்பு, புதுக்கணக்கு துவங்க நல்ல நேரம் காலை மணி 10:30 முதல் 12:00 வரை,
துர்க்கை வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment