Search This Blog

Tuesday, 4 March 2014

அவசர வேலையாக, கோயில் வழிபாட்டை பாதியில் முடித்து கிளம்புவது பாவமா?

அவசர வேலையாக, கோயில் வழிபாட்டை பாதியில் முடித்து கிளம்புவது பாவமா?

கோயிலுக்கு "செல்போன்' எடுத்துச் செல்வதால் தான் இப்படி நேர்கிறது. மன நிம்மதிக்காக கோயிலுக்குச் செல்கிறோம். இதை ஏன் பாதியில் விடுகிறீர்கள்? கோயிலுக்குக் கிளம்பும்போதே, அவசரம் என்று தெரிந்தால், பயணத்தை நிறுத்த வேண்டும். அல்லது விரைவாக தரிசனத்தை முடித்துக் கொள்ள வேண்டும். பாதியில் விட்டு வருவதற்கான உபாயங்களை தவிர்த்து விடுங்கள். இது பாவமா என்று கேட்பதை விட, மனநிறைவைத் தருமா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment