இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 21ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 3ம் தேதி.
* 5.3.14 புதன் கிழமை, வளர்பிறை.
இன்று, சதுர்த்தி திதி காலை மணி 9:21 வரை, அதன்பின் பஞ்சமி திதி. அசுவினி நட்சத்திரம் மாலை மணி 6:14 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.
மரணயோகம், சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: கோவை கோணியம்மன் ரத உற்சவம், திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம், திருவைகாவூர் சிவபெருமான் திருவீதி உலா, கருட தரிசனம் சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment