இன்றைய நாள்பலன்
இன்று !
*விஜய வருடம் மாசி மாதம் 20ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 2ம் தேதி.
*4.3.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.
இன்று, திரிதியை திதி காலை மணி 10:04 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. ரேவதி நட்சத்திரம் மாலை மணி 6:09 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள், சுக்ல சதுர்த்தி.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் காளகஸ்தி இத்தலங்களில் சிவபெருமான் பவனி, சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் 182வது அவதார தினம்,விநாயகர் வழிபாடு சிறப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல்10:30 மணி வரை.
No comments:
Post a Comment