Search This Blog

Sunday, 2 March 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மாசி மாதம் 19ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 1ம் தேதி.

*3.3.14 திங்கட்கிழமை, வளர்பிறை
இன்று, துவிதியை திதி காலை மணி 11:16 வரை, அதன் பின் திரிதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை மணி 6:31 வரை, அதன் பின் ரேவதி நட்சத்திரம்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: கோவை கோணியம்மன் வெள"ளி யானை வாகனத்தில் திருவீதி உலா, சுப முகூர்த்த தினம்பசு வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment