Search This Blog

Sunday, 2 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் தை மாதம் 21ம் தேதி, ரபியுல் ஆகிர் 2ம் தேதி.

* 3.2.14 திங்கட்கிழமை, வளர்பிறை.

*இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 10:26 வரை, அதன்பின் பஞ்சமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் காலை மணி 11:19 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.

*மரணயோகம், சித்தயோகம். கீழ்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* சூலம்: கிழக்கு

* பரிகாரம்: தயிர்
பொது: திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும் இரவு சேஷ வாகனத்திலும் பவனி,
வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா,
சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

No comments:

Post a Comment