இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 23ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி.
*5.2.14 புதன்கிழமை, வளர்பிறை.
*இன்று, சஷ்டி திதி மாலை மணி 6:37 வரை, அதன்பின் சப்தமி திதி. ரேவதி நட்சத்திரம் காலை மணி 10:24 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம்.
*மரணயோகம், சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் மரத்தோளுக்கினியானில் திருவீதி உலா, திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, சஷ்டி விரதம்,
முருகன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment