இன்றைய நாள்பலன்
இன்றைய நாள்பலன் -17.2.14
* விஜய வருடம் மாசி மாதம் 5ம் தேதி, ரபியுல் ஆகிர் 16ம் தேதி.
* 17.2.14 திங்கட் கிழமை, தேய்பிறை.
இன்று, துவிதியை திதி காலை மணி 9:11 வரை, அதன்பின் திரிதியை திதி. உத்திரம் நட்சத்திரம் நாள் முழுவதும்.
சித்தயோகம், மேல்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி வரும் காட்சி, காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம், கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, சிவன் வழிபாடு சிறப்பு, சுப முகூர்த்த தினம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment