அட்சயபாத்திரம் ஏந்தியிருக்கும் காப்பியத்தலைவி….
1. நவநிதிக்கும் அதிபதியாக குபேரனை நியமித்தவர்…..
சிவன்
2.குபேரமந்திரம் இடம் பெற்றுள்ள வேதம்…
யஜூர்
3. கலியுகம் முடியும் வரை குபேரனுக்கு வட்டிசெலுத்துபவர்….
திருப்பதி வெங்கடாஜலபதி
4. குபேரனின் மனைவி….
சித்ரரேகா
5. குபேரனின் வாகனங்கள்….
குதிரை, கிளி, நரன்(மனிதன்)
6. குபேரன் ஆட்சி செய்யும் பட்டினம்…
அளகாபுரி
7. குபேரனுக்குரிய திசை….
வடக்கு
8. அட்சயம் என்பதன் பொருள்….
குறைவில்லாதது
9. திரவுபதி மானம் காக்க புடவை தந்த கிருஷ்ணர் சொன்னது வார்த்தை…
“அட்சயஅட்சய’ (வளர்க வளர்க)
10. அட்சயபாத்திரம் ஏந்தியிருக்கும் காப்பியத்தலைவி….
மணிமேகலை
=============
No comments:
Post a Comment