கவலைப்படுவதால் என்ன நடக்கும்?
கவலைப்படுவதால் நீங்கள் காணும் லாபம் இருதயக்கோளாறு, பய உணர்ச்சி, நரம்புத்தளர்ச்சி ஆகியவை தான். கவலையை விட்டு, பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என யோசித்தால் பிரச்னையும் தீரும், உடலும் கெடாதுகையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை பறிப்பதாயிருந்தாலும், அதை ஒழுங்காகச் செய்தால், உங்கள் பணம் உங்களைத் தேடி வரும். பணம் அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், பணம் பெற்றவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத நிலைக்குத் தள்ளி விடுகிறது. உங்கள் மீது நீங்களே தீர்ப்பளிக்க முடியாது. ஆண்டவனின் தீர்ப்பு அல்லது தலைவிதியே உங்களை மாற்ற முடியும்.
Search This Blog
Sunday, 16 February 2014
கவலைப்படுவதால் என்ன நடக்கும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment