இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 12ம் தேதி, ரபியுல் ஆகிர் 23ம் தேதி.
* 24.2.14 திங்கட்கிழமை, தேய்பிறை
இன்று, தசமி திதி இரவு மணி 2:01 வரை, அதன் பின் ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் இரவு மணி 4:06 வரை, அதன் பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்தயோகம்/சித்தயோகம், கீழ்நோக்கு நாள். சுபமுகூர்த்த தினம்.
* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: நத்தம் மாரியம்மன் மஞ்சப் பாவாடை பாற்குடம், காவடி ஆட்டம், அரண்மனைப் பொங்கல். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வார்க்கு திருமஞ்சன சேவை, ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment