இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 13ம் தேதி, ரபியுல் ஆகிர் 24ம் தேதி.
* 25.2.14 செவ்வாய்க் கிழமை, தேய்பிறை
இன்று, ஏகாதசி திதி இரவு மணி 11:43 வரை, அதன் பின் துவாதசி திதி பூராடம் நட்சத்திரம் இரவு மணி 2:29 வரை, அதன் பின் உத்திராடம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
பொது: நத்தம் மாரியம்மன் பொங்கல் திருவிழா பூக்குழி காட்சி, கோவை கோணியம்மன் உற்சவம், ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க ரிஷப சேவை, பெருமாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment