இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 11ம் தேதி, ரபியுல் ஆகிர் 22ம் தேதி.
* 23.2.14 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.
இன்று, நவமி திதி இரவு மணி 4:09வரை, அதன்பின் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை மணி 6:47 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.
அமிர்தயோகம், சமநோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
* குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: திருவைகாவூர் சிவபெருமான் திருவீதி உலா, ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பவனி, இன்று கண்ணூறு கழித்தல் நன்று, சூரியபகவான் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment