Search This Blog

Friday, 21 February 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மாசி மாதம் 10ம் தேதி, ரபியுல் ஆகிர் 21ம் தேதி.

* 22.2.14 சனிக்கிழமை, தேய்பிறை.
இன்று, சப்தமி திதி காலை மணி 7:40 வரை, அதன்பின் அஷ்டமி திதி. விசாகம் நட்சத்திரம் காலை மணி 7:42 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள்

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

* குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

* சூலம்: கிழக்கு

* பரிகாரம்: தயிர்
பொது: திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம், ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி, குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment