இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மாசி மாதம் 9ம் தேதி, ரபியுல் ஆகிர் 20ம் தேதி.
* 21.2.14 வெள்ளிக்கிழமை, தேய்பிறை.
இன்று, சஷ்டி திதி காலை மணி 8:55 வரை, அதன்பின் சப்தமி திதி. சுவாதி நட்சத்திரம் காலை மணி 8:17 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம்.
சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கற்பக ரிஷப வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் பவனி, நத்தம் மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி, இரவு மின்விளக்கு அலங்கார வசந்த மாளிகைக்கு எழுந்தருளல்.
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment