Search This Blog

Monday, 6 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மார்கழி மாதம் 23ம் தேதி, ரபியுல் அவ்வல் 5ம் தேதி.

* 7.1.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.
இன்று, சப்தமி திதி இரவு மணி 3:54 வரை, அதன்பின் அஷ்டமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 2:39 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.
அமிர்தயோகம் / சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

* எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

* குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்
பொது: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், பதினாறு வண்டிச் சப்பரத்தில் திருவீதி உலா, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, பசு வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

No comments:

Post a Comment