Search This Blog

Tuesday, 7 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் மார்கழி மாதம் 24ம் தேதி, ரபியுல் அவ்வல் 6ம் தேதி.

* 8.1.14 புதன் கிழமை, வளர்பிறை
இன்று, அஷ்டமி இரவு மணி 3:09 வரை, அதன் பின் நவமி திதி ரேவதி நட்சத்திரம் இரவு மணி 2:31 வரை, அதன் பின் அசுவினி நட்சத்திரம்.
மரணயோகம். சமநோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்
பொது: மருதமலை, சென்னை, கழுகுமலை திருப்புடைமருதுார், குன்றக்குடி, காஞ்சிபுரம் இத்தலங்களில் உற்சவம்,
மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் வௌ்ளி சிம்மாசனத்தில் பவனி,
காஞ்சிப் பெரியவர் முக்தி தினம், பைரவர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment