இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மார்கழி மாதம் 22ம் தேதி, ரபியுல் அவ்வல் 4ம் தேதி.
* 6.1.14 திங்கட் கிழமை, வளர்பிறை
இன்று, பஞ்சமி திதி காலை மணி 6:38 வரை, அதன் பின் சஷ்டி திதி பூரட்டாதி நட்சத்திரம் இரவு மணி 3:15 வரை, அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
மரணயோகம்/சித்தயோகம், கீழ் நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
* ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: அகோபில மடம் ஸ்ரீமத் 41வது பட்டம், அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவமர், சஷ்டி விரதம், முருகப் பெருமான் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment