Search This Blog

Sunday, 12 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 29ம் தேதி ரபியுல் அவ்வல் 11ம் தேதி 13.1.14 திங்கட்கிழமை வளர்பிறை

*இன்று, திரயோதசி திதி நாள் முழுவதும், ரோகிணி நட்சத்திரம் காலை மணி 6:42 வரை, அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.

*அமிர்தயோகம்

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்

*பொது: குன்றக்குடி, முருகப்பெருமான் தங்கத்தேரில் பவனி, ஸ்ரீபெரும்புதுார், ஆண்டாள் திருக்கல்யாணம், பிரதோஷம், போகிப்பண்டிகை நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.

*அதிர்ஷ்ட எண்கள்: 1,3

*நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment