Search This Blog

Monday, 13 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

* விஜய வருடம் தை மாதம் 1ம் தேதி, ரபியுல் அவ்வல் 12ம் தேதி.

* 14.1.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.

*இன்று, திரயோதசி திதி காலை மணி 6:47 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. மிருகசீரிடம் நட்சத்திரம் காலை மணி 8:52 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம்; சமநோக்கு நாள், கரிநாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்

*பொது: மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை, சபரி மலையில் மகர ஜோதி தரிசனம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர் பவனி, பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 10:30 12:00 மணி, முருகன் வழிபாடு சிறப்பு, மீலாடி நபி.

*அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

*நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment