இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 20ம் தேதி, ஸபர் 2ம் தேதி.
*6.12.13 வௌ்ளிக் கிழமை, வளர்பிறை
*இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 9:29 வரை, அதன் பின் பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் இரவு மணி 12:09 வரை, அதன் பின் திருவோணம் நட்சத்திரம்.
*சித்தயோகம்/மரணயோகம் மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்:வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜர் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, சதுர்த்தி விரதம், சுபமுகூர்த்ததினம், விநாயகர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment