Search This Blog

Thursday, 5 December 2013

இன்று: தஞ்சாவூர் பெரிய கோவிலில் பலத்த பாதுகாப்பு!

இன்று: தஞ்சாவூர் பெரிய கோவிலில் பலத்த பாதுகாப்பு!

தஞ்சாவூர்: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெரிய கோவில் வரும் சுற்றுலா பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment