Search This Blog

Monday, 30 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 16ம் தேதி, ஸபர் 27ம் தேதி.

*31.12.13 செவ்வாய்க் கிழமை, தேய்பிறை

*இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 7:46 வரை, அதன் பின் அமாவாசை திதி கேட்டை நட்சத்திரம் மதியம் மணி 1:15 வரை, அதன் பின் மூலம் நட்சத்திரம்.

*சித்தயோகம்/அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சுவாமி மலை, முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், துர்க்கையம்மன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment