Search This Blog

Tuesday, 31 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி, ஸபர் 28ம் தேதி.

*01.01.2014 புதன் கிழமை, வளர்பிறை

*இன்று, அமாவாசை திதி மாலை மணி 5:32 வரை, அதன்பின் பிரதமை திதி, மூலம் நட்சத்திரம் காலை மணி 11:43 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்.

*மரண யோகம், அமிர்தயோகம் கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: அனுமன் ஜெயந்தி, சர்வ அமாவாசை, ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

No comments:

Post a Comment