Search This Blog

Sunday, 29 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 15ம் தேதி, ஸபர் 26ம் தேதி.

*30.12.13 திங்கட்கிழமை, தேய்பிறை

*இன்று, திரயோதசி திதி இரவு மணி 9:50 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. அனுஷம் நட்சத்திரம் மதியம் மணி 2:32 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்.

*சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில், கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.சிவன் கோவில்களில் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு, மாதசிவராத்திரி.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment