இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் மார்கழி மாதம் 10ம் தேதி, ஸபர் 21ம் தேதி.
* 25.12.13 புதன்கிழமை, தேய்பிறை.
* இன்று, அஷ்டமி திதி இரவு மணி 3:17 வரை, அதன்பின் நவமி திதி. உத்திரம் நட்சத்திரம் மாலை மணி 4:00 வரை, அதன்பின்அஸ்தம் நட்சத்திரம்.
* அமிர்தயோகம் / மரணயோகம்; மேல்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல்1:30 மணி வரை
* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* சூலம்: வடக்கு
* பரிகாரம்: பால்
பொது: திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், பைரவர் வழிபாடு சிறப்பு, கிறிஸ்துமஸ் பண்டிகை.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment