Search This Blog

Sunday, 3 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 17ம் தேதி, துல்ஹஜ் 28ம் தேதி.

*3.11.13 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை

*இன்று, அமாவாசை திதி இரவு மணி 7:04 வரை, அதன் பின் பிரதமை திதி சுவாதி நட்சத்திரம் இரவு மணி 12:21 வரை, அதன் பின் விசாகம் நட்சத்திரம்.

*சித்தயோகம்/மரணயோகம். சமநோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: ஸ்ரீபெரும்புதுார், மணவாள மாமுனிகள் பவனி, சிக்கல் சிங்கார வேலவர், குமார வயலுார் முருகன் உத்சவாரம்பம், யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment