Search This Blog

Sunday, 3 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி, துல்ஹஜ் 29ம் தேதி.

*4.11.13 திங்கட்கிழமை, வளர்பிறை

*இன்று, பிரதமை திதி மாலை மணி 5:33 வரை. அதன் பின் துவிதியை திதி விசாகம் நட்சத்திரம் இரவு மணி 11:29 வரை, அதன் பின் அனுஷம் நட்சத்திரம்.

*மரணயோகம்/ சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை.

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரணக்காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் பவனி, குமார வயலுார் முருகப் பெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா, கோவர்த்தன விரதம், சந்திர வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment