Search This Blog

Monday, 21 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 5ம் தேதி, துல்ஹஜ் 16ம் தேதி.

*22.10.13 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.

*இன்று, திரிதியை திதி காலை மணி 7:27 வரை, அதன்பின் சதுர்த்தி திதி. கார்த்திகை நட்சத்திரம் காலை மணி 6:39 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.

*சித்தயோகம்/அமிர்தயோகம். மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வௌ்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி,சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல்

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment