இன்றைய நாள்பலன்
இன்று!
விஜய வருடம், புரட்டாசி மாதம் 13ம் தேதி, துல்ஹாதா 22ம்
தேதி. 29.9.13 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.
இன்று தமி திதி இரவு மணி 3:08 வரை, அதன்பின் ஏகாதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம்
காலை மணி 9:06வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம்.
சித்தயோகம்; சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்:மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை, சூரிய வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,7
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment