இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் புரட்டாசி மாதம் 14ம் தேதி, துல்ஹாதா 23ம் தேதி.
*30.9.13 திங்கட்கிழமை, தேய்பிறை
*இன்று,ஏகாதசி திதி இரவு மணி 4:46 வரை, அதன்பின் துவாதசி திதி. பூசம் நட்சத்திரம் காலை மணி 11:28 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்.
*சித்தயோகம்; மேல் நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை.
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: சங்கரன் கோவில், கோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம், திருமெய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு,ஸ்மார்த்த ஏகாதசி, பெருமாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 3,9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment