Search This Blog

Thursday 8 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன்  

செப்டம்பர் 08,2022

இன்று!

சுபகிருது வருடம், ஆவணி 23, வியாழக்கிழமை, 8.9.2022,

வளர்பிறை, திரயோதசி திதி இரவு 8:23 மணி வரை,

அதன்பின் சதுர்த்தசி திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 1:36 மணி வரை,

அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம்: காலை 10:30 - 12:00 மணி.
  • ராகு காலம்: மதியம் 1:30 - 3:00 மணி.
  • எமகண்டம்: காலை 6:00 - 7:30 மணி.
  • குளிகை: காலை 9:00 - 10:30 மணி.
  • சூலம்: தெற்கு


பரிகாரம்: நல்லெண்ணெய்

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்.

பொது: ஓணம், முகூர்த்த நாள், பிரதோஷம்

No comments:

Post a Comment