Search This Blog

Thursday 8 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 09,2022
இன்று!
சுபகிருது வருடம், ஆவணி 24, வெள்ளிக்கிழமை, 9.9.2022,
வளர்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:22 மணி வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 12:16 மணி வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.


  • நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி.
  • ராகு காலம்காலை 10:30 - 12:00 மணி.
  • எமகண்டம்: மதியம் 3:00 - 4:30 மணி.
  • குளிகை: காலை 7:31 - 9:00 மணி.
  • சூலம்: மேற்கு.
பரிகாரம்: வெல்லம்.
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.
பொது: முகூர்த்த நாள், மகாலட்சுமி வழிபாடு

No comments:

Post a Comment