Search This Blog

Saturday 10 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 10,2022
இன்று!
சுபகிருது வருடம், ஆவணி 25, சனிக்கிழமை, 10.9.2022,
வளர்பிறை, பவுர்ணமி திதி மாலை 4:35 மணி வரை,
அதன்பின் பிரதமை திதி, சதயம் நட்சத்திரம் காலை 11:12 மணி வரை,
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், அமிர்த - மரணயோகம்.

  • நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி.
  • ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி.
  • எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மணி.
  • குளிகை: காலை 6:00 - 7:30 மணி.
  • சூலம்: கிழக்கு.


பரிகாரம்: தயிர்.
சந்திராஷ்டமம்: ஆயில்யம்.
பொது: பவுர்ணமி விரதம்

 

No comments:

Post a Comment