Search This Blog

Monday 3 October 2022

இன்றைய நாள்பலன்

                                              இன்றைய நாள்பலன்  

அக்டோபர் 03,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 16, திங்கள் கிழமை, 3.10.2022,
வளர்பிறை அஷ்டமி திதி மாலை 4:15 மணி வரை,
அதன்பின் நவமி திதி, பூராடம் நட்சத்திரம் நள்ளிரவு 12:43 மணி வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்த - மரணயோகம்.

  • நல்ல நேரம்: காலை 6:00 - 7:30 மணி.
  • ராகு காலம்: காலை 7:30 - 9:00 மணி.
  • எமகண்டம்: காலை 10:30 - 12:00 மணி.
  • குளிகை: மதியம் 1:30 - 3:00 மணி.
  • சூலம்: கிழக்கு.

பரிகாரம்: தயிர்.
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்.
பொது: சிவபெருமான் வழிபாடு, கரிநாள்

Friday 30 September 2022

இன்றைய நாள்பலன்

                                இன்றைய நாள்பலன் 

 அக்டோபர் 01,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 14, சனிக்கிழமை,
1.10.2022, வளர்பிறை சஷ்டி திதி இரவு 8:55 மணி வரை,
அதன்பின் சப்தமி திதி, கேட்டை நட்சத்திரம் நள்ளிரவு 3:59 மணி வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி.
  • ராகு காலம்: காலை 9:00 - 10:30 மணி.
  • எமகண்டம்: மதியம் 1:30 - 3:00 மணி.
  • குளிகை: காலை 6:00 - 7:30 மணி.
  • சூலம்: கிழக்கு.

பரிகாரம்: தயிர்.
சந்திராஷ்டமம்: கார்த்திகை
பொது: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை, சஷ்டி விரதம்

Monday 26 September 2022

இன்றைய நாள்பலன்

                                                   இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 26,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 9, திங்கள் கிழமை 26.9.2022,
வளர்பிறை பிரதமை திதி நாளை அதிகாலை 4:12 மணி வரை
அதன்பின் துவிதியை திதி, உத்திரம் நட்சத்திரம் காலை 7:36 மணி வரை,
அதன் பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 6:00 - 7:30 மணி.
  • ராகு காலம் : காலை 7:30 - 9:00 மணி.
  • எமகண்டம் : காலை 10:30 - 12:00 மணி.
  • குளிகை : மதியம் 1:30 - 3:00 மணி.
  • சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.
சந்திராஷ்டமம் : பூரட்டாதி.
பொது : நவராத்திரி ஆரம்பம்.

Friday 23 September 2022

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 23,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 6, வெள்ளிக்கிழமை 23.9.2022,
தேய்பிறை திரயோதசி திதி நள்ளிரவு 3:13 மணி வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, மகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:20 மணி வரை,
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண - சித்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி.
  • ராகு காலம் : காலை 10:30 - 12:00 மணி.
  • எமகண்டம் : மதியம் 3:00 - 4:30 மணி.
  • குளிகை : காலை 7:31 - 9:00 மணி.
  • சூலம் : மேற்கு.

பரிகாரம் : வெல்லம்.
சந்திராஷ்டமம் : திருவோணம்.
பொது : பிரதோஷம், சிவபெருமான் வழிபாடு.

Wednesday 21 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 22,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 5, வியாழக்கிழமை 22.9.2022,
தேய்பிறை துவாதசி திதி, நள்ளிரவு 1:53 மணி வரை,
அதன்பின் திரயோதசி திதி, ஆயில்யம் நட்சத்திரம் நள்ளிரவு 3:27 மணி வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி.
  • ராகு காலம் : மதியம் 1:30 - 3:00 மணி.
  • எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி.
  • குளிகை : காலை 9:00 - 10:30 மணி.
  • சூலம் : தெற்கு.

பரிகாரம் : நல்லெண்ணெய்.
சந்திராஷ்டமம் : உத்திராடம்.
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன் 


செப்டம்பர் 21,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 4, புதன் கிழமை 21.9.2022,
தேய்பிறை ஏகாதசி திதி நள்ளிரவு 12:12 மணி வரை,
அதன்பின் துவாதசி திதி, பூசம் நட்சத்திரம் நள்ளிரவு 1:13 மணி வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி.
  • ராகு காலம் : மதியம் 12:00 - 1:30 மணி.
  • எமகண்டம் : காலை 7:30 - 9:00 மணி.
  • குளிகை : காலை 10:30 - 12:00 மணி.
  • சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.
சந்திராஷ்டமம் : பூராடம்.
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

Monday 19 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 20,2022

இன்று!
சுபகிருது வருடம், புரட்டாசி 3, செவ்வாய்க்கிழமை 20.9.2022,
தேய்பிறை தசமி திதி, இரவு 10:17 மணி வரை,
அதன்பின் ஏகாதசி திதி, புனர்பூசம் நட்சத்திரம் இரவு 10:45 மணி வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.


  • நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி.
  • ராகு காலம் : மதியம் 3:00 - 4:30 மணி.
  • எமகண்டம் : காலை 9:00 - 10:30 மணி.
  • குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி.
  • சூலம் : வடக்கு.


பரிகாரம் : பால்.
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்.
பொது : ராமர், முருகன் வழிபாடு.