Search This Blog

Friday 16 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 16,2022
இன்று!


சுபகிருது வருடம், ஆவணி 31, வெள்ளிக்கிழமை 16.9.2022,
தேய்பிறை சஷ்டி திதி, மதியம் 3:07 மணி வரை
அதன்பின் சப்தமி திதி, கார்த்திகை நட்சத்திரம் மதியம் 1:21 மணி வரை,
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த -மரணயோகம்.

  • நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி.
  • ராகு காலம் : மதியம் 10:30 - 12:00 மணி.
  • எமகண்டம் : மதியம் 3:00 - 4:30 மணி.
  • குளிகை : காலை 7:31 - 9:00 மணி.
  • சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்.
சந்திராஷ்டம் : சித்திரை, சுவாதி
பொது : சஷ்டி விரதம்.

No comments:

Post a Comment