Search This Blog

Monday 5 September 2022

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன் 

செப்டம்பர் 06,2022

இன்று!
சுபகிருது வருடம், ஆவணி 21, செவ்வாய்க்கிழமை, 6.9.2022,
வளர்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 1:00 மணி வரை,
அதன்பின் துவாதசி திதி, பூராடம் நட்சத்திரம் மாலை 4:46 மணி வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

  • நல்ல நேரம்காலை 7:31 - 9:00 மணி.
  • ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி.
  • எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி.
  • குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி.
  • சூலம்: வடக்கு.

பரிகாரம்: பால்.
சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிடம்.
பொது: ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு

No comments:

Post a Comment