Search This Blog

Monday 5 September 2022

இன்றைய நாள்பலன்

 இன்றைய நாள்பலன்

           செப்டம்பர் 05,2022

          இன்று!

சுபகிருது வருடம், ஆவணி 20, திங்கள் கிழமை, 5.9.2022,
வளர்பிறை தசமி திதி நள்ளிரவு 3:26 மணி வரை,
அதன்பின் ஏகாதசி திதி, மூலம் நட்சத்திரம் மாலை 6:24 மணி வரை,
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்.

  • நல்ல நேரம்காலை 6:00 - 7:30 மணி.
  • ராகு காலம்: காலை 7:30 - 9:00 மணி.
  • எமகண்டம்: காலை 10:30 - 12:00 மணி.
  • குளிகை: மதியம் 1:30 - 3:00 மணி.
  • சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்.
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.
பொது: முகூர்த்த நாள், சிவபெருமான் வழிபாடு.

No comments:

Post a Comment