Search This Blog

Tuesday 12 May 2015

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

*மன்மத வருடம், சித்திரை மாதம் 30ம் தேதி, ரஜப் 23ம் தேதி.

*13.5.15 புதன்கிழமை, தேய்பிறை.
இன்று, தசமி திதி இரவு 8:28 வரை, அதன்பின் ஏகாதசி திதி.
சதயம் நட்சத்திரம் காலை 6:18 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:15 வரை.

சித்த - அமிர்த - சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்

*பொது: காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா. வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப்பல்லக்கில் பவனி. சென்ன கேசவப்பெருமாள் விடாயாற்று உற்சவம். சரஸ்வதி வழிபாடு சிறப்பு. தத்தாத்திர ஜெயந்தி.

*அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment