Search This Blog

Tuesday 12 May 2015

அருள்மிகு பார்த்தசாரதி கோயில்,

அருள்மிகு பார்த்தசாரதி கோயில்

திருவல்லிக்கேணி

மூலவர்  : பார்த்தசாரதி

அம்மன்/தாயார் : ருக்மிணி

இருப்பிடம்  : சென்னையின் மிக முக்கிய பகுதி திருவல்லிக்கேணி என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது.மின்சார ரயில் வசதியும் திருவல்லிக்கேணிக்கு உண்டு

போன்  : +91- 44 - 2844 2462, 2844 2449.

பிரார்த்தனை  : இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை ...

சிறப்பு  : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக ...

No comments:

Post a Comment