Search This Blog

Monday, 7 April 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் பங்குனி மாதம் 25ம் தேதி, ஜமாதுல் ஆகிர் 7ம் தேதி.

*8.4.14 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.
இன்று, நவமி திதி நாள் முழுவதும். புனர்பூசம் நட்சத்திரம் காலை மணி 11:15 வரை, அதன்பின் பூசம் நட்சத்திரம்.
சித்தயோகம், சமநோக்கு நாள், ஸ்ரீராமநவமி

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்புவனம் கோதண்டராமசுவாமி தீர்த்த வாரி, கும்பகோணம் ராமபிரான் ரத உற்சவம், சென்னை மல்லீஸ்வரர் பவனி, தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் பவனி, ராமர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment